Online Test of TNPSC Current Affairs in Tamil 4th April 2018

Current Affairs in Tamil 4th April 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 4th April 2018. Take the quiz and improve your knowledge.

TNPSC Group 2 Model Question Papers




1. எல்லையோர சாலை கட்டுமான நிறுவனத்தின்(BRO) பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. ஹர்பல் சிங்
  2. ராஜேந்திரசின்ஜி
  3. பிபின் ராவத்
  4. சஞ்சீவ் கபூர்
Answer & Explanation

2. சமீபத்தில் காலமான சி. வி. ராஜேந்திரன் பின்வரும் எந்த துறையில் பிரபலமானவர்?

  1. விளையாட்டு
  2. பத்திரிக்கை
  3. சினிமா
  4. அறிவியல்
Answer & Explanation

3. எஃகு உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம்?

  1. 1st
  2. 2nd
  3. 4th
  4. 3rd
Answer & Explanation

4. காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்தி சென்றவர்?

  1. அனிஸ் பன்வாலா
  2. பார்மன் பாஷா
  3. பி.வி.சிந்து
  4. அபினவ் பிந்த்ரா
Answer & Explanation

5. சமீபத்தில் NASSCOM-இன் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டவர்?

  1. சி. பி. கெர்னானி
  2. ராமன் ராய்
  3. ஆர். சந்திரசேகர்
  4. தேபஜானி கோஷ்
Answer & Explanation




6. IPL கிரிக்கெட் போட்டிகளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தெலுங்கு மொழிக்கு விளம்பர தூதராக நியமிக்கபட்டுள்ளவர்?

  1. பவன் கல்யாண்
  2. ஜூனியர் என்.டி.ஆர்
  3. சூர்யா
  4. அல்லு அர்ஜுன்
Answer & Explanation

7. சமீபத்தில் இந்தியாவின் சுத்தமான விமான நிலையம்(India’s Cleanest Airport) என்ற விருதினை பெற்றுள்ள விமான நிலையம்?

  1. மங்களூர் சர்வதேச விமான நிலையம்
  2. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்
  3. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்
  4. கோவா சர்வதேச விமான நிலையம்
Answer & Explanation

8. சிபிஎஸ்இ-இன் தேர்வுப் பணிகளை ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்துள்ள உயர் ஆற்றல் மட்ட குழு?

  1. சுந்தரம் தாஸ் கமிட்டி
  2. நிர்மல் ஜெயின் கமிட்டி
  3. வி.எஸ் ஓபரோய் குழு
  4. மித்தாலி குமார் கமிட்டி
Answer & Explanation

9. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் சூழலமைப்பு தொடர்பான ஆசியாவின் மிகப்பெரிய கூட்டம் “Huddle Kerala” நடைபெறஉள்ள இடம்?

  1. எர்ணாகுளம்
  2. கோவளம்
  3. கண்ணூர்
  4. கோழிக்கோடு
Answer & Explanation

< Previous Quiz | Next Quiz >

TNPSC Group 1 Model Question Papers



Content Courtesy: Mr. Jeeva, Mr. PremKarthik, Mr. Rajesh Dujohn

Leave a Comment

%d bloggers like this: